MS பாஸ்கரை தூங்கவைத்த விஜயகாந்த்!
எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய குணச்சித்திர நடிகர் மற்றும் பல நடிகர்களின் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர். இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறிய ரோலாக இருந்தாலும் சரி பெரிய ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளி காட்டுவதில் இவரும் ஒருவர். எங்கள் அண்ணா படத்தின் மூலம் ஒரு சிறந்த காமெடியனாக மக்களுக்கு தெரிய வந்தவர் இவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் … Read more