21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!

21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!

1999 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முதல்வன்.இந்தப் படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக மனிஷா கொய்ராலாவும் ரகுவரன்,மணிவண்ணன், விஜயகுமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். அப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம்  பாக்ஸ் ஆபீஸில் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து கொட்டியது.ஷங்கர் ஒரு மாஸ் டைரக்டராக இந்த படம் தான் காரணம் என்றே கூறலாம். இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. 21 ஆண்டுகளுக்குப் … Read more