ஆன்லைனில் உதவித்தொகை வாங்கச் சென்ற இளம் பெண்ணிற்கு நடந்த மிகக் கொடுமையான சம்பவம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்லைனில் உதவித்தொகை பணம் வாங்கச் சென்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் சுமார் 2000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் உதவித்தொகை பெறுவதற்காக நகரத்திற்கு சென்றுள்ளார். நகரத்திற்கு சென்ற … Read more