இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்ற சிதம்பரத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

சிதம்பரத்திலிருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பற்றிய அடையாளம் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் எடத்தெரு வைத்த தெருவைச் சேர்ந்த சாஜுதீன் மற்றும் இருவர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரகளது வீட்டில் இருவர் தனிமை படுத்தப்பட்டிருந்தனர், இதில் தாஜுதீன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரின் மகன் சாஜ்தீன் வயது 35 மற்றும் அவரது உறவினர்கள் இருவர்  டெல்லியில் … Read more