எஸ்பிஐ ஏடிஎம் இருந்தால் போதும்…மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம் ! எப்படி தெரியுமா?
ஏடிஎம்-ல் பணம் எடுப்பது பற்றி நமக்கு தெரியும் ஆனால் ஏடிஎம் மூலம் மாதந்தோறும் பெரியளவில் வருமானத்தை ஈட்டுவது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக ஏடிஎம் மையங்களை வங்கிகள் அமைத்திருக்கும் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைத்திருப்பார்கள் ஆனால் அது அப்படியில்லை. ஏடிஎம் மையங்கள் சில ஏஜென்சிகள் மூலமாக அமைக்கப்படுகிறது, அந்த ஏஜென்சியில் நாம் விண்ணப்பித்து ஏடிஎம் மையம் அமைக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஏடிஎம் மையம் அமைப்பதற்கான உரிமையை பெறுவது எப்படி? என்னென்ன தகுதிகள் வேண்டும்? … Read more