திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தனது சொந்த ஊரான சேலம் சென்றுள்ளார்.அங்கு கட்சி நிர்வாகிகள் கடல்ப்போல் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடியின் இல்லம் திருவிழா போல் காட்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக தொண்டர்களுடன் … Read more

உடல் சோர்வு இருக்கா? அப்போ ஈரலை இப்படி செய்து சாப்பிடுங்கள்… ஸ்பெஷல் ஈரல் ரெசிபி…!

உடல் சோர்வு இருப்பவர்கள் ஈரல் சாப்பிட்டு வர அவர்களின் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும். ஈரலை எப்போதும் போல அல்லாமல் ஈரோடு ஸ்டைலில் வதக்கல் செய்து சாப்பிடலாம். தேவையானவை : ஈரல் – கால் கிலோ சீரகம் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகு – இரண்டு தேக்கரண்டி சின்ன வெங்காயம் – 100 கிராம் நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை : ஒரு … Read more

நாவூற வைக்கும் கிராமத்து ஸ்டைல் ரத்த பொறியல்.. அசத்தல் ரெசிபி..!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ஆட்டு ரத்ததை விடிற்காலையில் வாங்கி காலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவர். தற்போது கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ரத்த பொறியல் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை: ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் … Read more