தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்
தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக படகு இல்லம் உள்ளது. இங்கு மிதக்கும் படகுகள், எந்திர படகுகள் போன்ற படகுகள் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்வதற்காக இங்கு உள்ளது. தற்போது சுற்றலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மிதக்கும் உணவக கப்பல் ஒன்று நிறுவப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை சுற்றலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலா, … Read more