இனி மக்கள் தங்கள் கருத்துக்களை அரசிடம் எளிதில் பகிரலாம்..! புதிய இணையதளம் துவக்கம்!

மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள், அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் “நமது அரசு” என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் … Read more