தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்!
தசரா விழா அடுத்த மாதம் கோலாகல ஆரம்பம்! முதல்வர் முன்னிலையில் உயர்மட்ட கூட்டம்! ஒவ்வொரு வருடமும் மைசூருவில் உள்ள அரண்மனையில் விஜயதசமி விழாவின் போது மைசூர் அரண்மனையில் வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கொண்டாடப்படும். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவை பார்க்க அந்த இடமே கோலாகலமாக இருக்கும். அவ்வளவு மக்கள் கூட்டம் கூடி இருப்பார்கள். அரண்மனையிலும் சரி, அதற்கு முன் அந்த ஊர்வலங்கள் செல்லும் இடத்திலும் சரி. அவ்வளவு ஊர் மக்கள் திரண்டு வரிசை கட்டி … Read more