வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து … Read more