அதிரடியாக எட்டு எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்த மாநிலங்களவை தலைவர் நாயுடு!
ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இவர்களுடைய நடத்தையைப் பற்றி ராஜ்நாத் சிங்,” இன்று இங்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது என்றும்,சபையின் கலந்துரையாடல்கள் நடத்துவதே ஆளும் தரப்பின் பொறுப்பும் கடமையும் கூட. அத்தகைய ஒரு முடிவிற்கு பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளன.அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், இதுபோன்ற ஒரு சம்பவம் இதுவரை மக்களவை … Read more