நயினார் நாகேந்திரன் தெரிவித்த அந்த வார்த்தை! சட்டசபையில் எழுந்த சிரிப்பலை!

நயினார் நாகேந்திரன் தெரிவித்த அந்த வார்த்தை! சட்டசபையில் எழுந்த சிரிப்பலை!

பாரதிய ஜனதா கட்சி வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களைப் பெற்று சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. அது அந்த கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற அந்தக் கட்சியின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க 4 சட்ட சபை உறுப்பினர்களை வைத்திருந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது … Read more

கோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!

கோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!

கோயமுத்தூர் மாவட்டத்தை எந்த விதத்திலும் புறக்கணிக்கவில்லை என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் தந்திருக்கிறார்.ஆளுநர் உரையின் மீது இரண்டாம் நாளாக நேற்றைய தினம் சட்டசபையில் விவாதம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரே திமுக அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் விவாதத்தின்போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது, எல்லோருக்குமான அரசுதான் இது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகின்றார். இருந்தாலும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று … Read more