எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?
எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன? சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யும் … Read more