சுமார் லட்சம் மக்களை காவு வாங்கிய நாள் இன்று?உலகத்தை உலுக்கிய சம்பவம்

1945-ம் ஆண்டு ஆறாம் தேதி ஜப்பானின் மீது ராட்சஸ குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 75 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் , இன்று அவர்களுக்கு நினைவு அஞ்சலி செழுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பான் மீது போர் தொடுத்தது.அப்போது அமெரிக்கா தனது வலிமையை காட்ட ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டை வீசியது. இந்த குண்டுக்கு ‘லிட்டில் பாய்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர். அதற்கு காரணம் முந்தைய அதிபர் யவ்டி ரூஸ்வெல்ட்டைக் (FDR) … Read more