ரசிகர்களை கிறங்கடிக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ நாயகி- புகைப்படம் உள்ளே…

ரசிகர்களை கிறங்கடிக்கும் 'தமிழும் சரஸ்வதியும்' நாயகி- புகைப்படம் உள்ளே...

சின்னத்திரையில் மிக பிரபலமானவர் நட்சத்திரா. இவர் சன் டிவி யின் ஆஸ்தான தொகுப்பாளினி. இவர் சன் டிவி நிகழ்ச்சிகள், இவெண்ட் , மற்றும் சினிமாவிலும் நடித்து வந்தார். இப்போது முதன் முறையாக விஜய் டிவி சீரியலில் தலைக்காட்டி இருக்கிறார். தமிழும் சரஸ்வதியும் என்னும் சீரியலின் மூலம் விஜய் டிவிக்கு இவர் வந்து இருக்கிறார். இவருடன் சின்னத்திரையின் காதல் நாயகன் தீபக் இணைந்து இருக்கிறார். படிக்காத இளைஞன் தான் படித்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் … Read more