ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவது எதற்காக?
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை, உள்ளிட்ட மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வருகிறார்கள். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வதற்கு 3 மணி நேரமாகும் என்கிறார்கள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது எதற்காக என்பது தொடர்பான வரலாறு இருக்கிறது. ராவணன் சம்காரத்திற்கு பிறகு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 2 அசுரர்களை ஒழிப்பதற்காக ஆஞ்சநேயரை தேவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆகவே ஆஞ்சநேயருக்கு இந்த போரில் உதவி புரிய ராமர் வில்லையும், பிரம்மா ,சிவன், உள்ளிட்ட … Read more