சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!
சிவாஜியின் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார் என்று அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே பதினோரு வேடங்களில் ஒருத்தர் நடித்துள்ளார் அதுவும் வில்லன் என்றால் நம்ப முடிகிறதா? இன்றைய காலத்தில் நம் ஒரு புத்தகத்தையோ ஒரு காவியத்தையோ படமாக எடுக்க தயங்குகிறோம். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு புராண கதைகளையும் ஒரு காவியத்தையும் படமாக எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அப்படி திகம்பர சாமியார் என்று துப்பறியும் ஒரு … Read more