“நான் ரெடிதா வரவா” ஷிகர் தவான் ரீல்ஸ்!! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!!

Shikhar Dhawan Reels "Nan Redita Varava"!! Video that is spreading fast on the internet!!

“நான் ரெடிதா வரவா” ஷிகர் தவான் ரீல்ஸ்!! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ!! விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார் . இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது. இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், … Read more