nanda

இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

Kowsalya

நந்தா திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு பதிலாக முதன் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பாலா. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சிவாஜி எதற்கு ஒப்புக்கொள்ளவில்லை ...