“ஒரு பிரபலத்திற்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி வச்சிருக்கேன்” என சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுக்கும் நாஞ்சில் விஜயன்!! 

இந்த 2020இல்  கொரோனா ,லெபனான் வெடி விபத்து பல பிரச்சினைகள் மனிதர்கள் மனிதர்களை சந்தித்து  கொண்டிருக்கும் இந்த நிலையில் இவர்களின் குழாயடி சண்டை எப்போது முடிவுக்கு  வரும்னு தெரியல? பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவரது மூன்றாம்  திருமணத்தின் மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். சொல்வதெல்லாம் உண்மை  லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி,  சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என பல பிரபலங்கள் இவருக்கு எதிராக விமர்சித்தாலும் ஒத்தைக்கு … Read more

நாஞ்சில் விஜய்யுடன் சுள்ளான் சூர்யா தேவி அடிக்கும் லூட்டி…புகைப்படங்களை வெளியிட்ட வனிதா!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். வயதுக்கு வந்த பெண் வீட்டில் இருக்கும்போது மூன்றாவது திருமணம் செய்துகொள்வது சரியா? என்று அவரது வீட்டாரும் திரையுலக பிரபலங்களும் ஆச்சரியப்பட்டார்கள்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் செய்தது சரிதான் என்று  வாதாடி வருகிறார். இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் வனிதாவிற்கு ஏற்பட்ட மோதலில் சுள்ளான் சூர்யா, லட்சுமி  வனிதாராமகிருஷ்ணனுக்கு சப்போர்ட்டாக   வனிதாவை  தாறுமாறாக விளாசிய வீடியோ ஒன்றை … Read more