நாராயணா என்று உச்சரித்தால் கிடைக்கும் பலன் என்ன?
நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல்லுள்ளது நாரம் என்றால் தண்ணீர் தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டாகிறது. பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவருடைய பெயர் காரணமாகத்தான் என்று சொல்லப்படுகிறது. நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளுமிருக்கிறது இந்த உலக வாழ்வு நிலையற்றது என்னுடைய திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவருடைய பெயர் உணர்த்துகிறதாம். நாராயணன் என்ற சொல்லை நாரன்+அயணன் என்று பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம் அயனமென்றால் படுக்கையுடையவன். பார்க்கடலாகிய தீர்த்தத்தில் … Read more