நம்பிக்கை வாக்கெடுப்பு! முக்கிய முடிவை எடுத்த நாராயணசாமி!
புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்த நிலையில், காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் தனவேல் சென்றவருடம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அண்மையில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகிய இரண்டு பேரும் தங்களுடைய சட்டசபை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். இதன் காரணமாக, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு குறைந்து காணப்பட்டது. இப்பொழுது 28 சட்டசபை உறுப்பினர்கள் இருக்கும் புதுச்சேரி … Read more