பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!
பிரதமர் மோடி அவர்களின் வாரணாசி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து அதனை இணையதளம் மூலமாக விற்க முயற்சி செய்ததாக, 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிரதமர் மக்களவை தொகுதியான வாரணாசியில் இருக்கின்ற ஜவஹர்நகர் பகுதியில் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்து இணையதளம் மூலமாக விற்பனை … Read more