இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது!
இன்று இரவு பிரதமர் நரேந்திர மேடி நாட்டு மக்களிடையே உரை! தகவல் வெளியானது! கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. தற்போது அதி வேகமாகப் பரவும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். எனவே மக்களை பிரதமர் நரேந்திரமேடி சந்தித்து பேசிகிறார். இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திரமேடி … Read more