குஜராத்தை உலுக்கிய பால விபத்து! பிரதமரின் இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து பாஜக அதிரடி அறிவிப்பு!
குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிகப் பழமையான கேபிள் பாலம் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அந்த மாநில அரசு சமீபத்தில் சீரமைத்தது. கடந்த 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக அது திறந்து வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதிதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க … Read more