மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!!

மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!! நம்மில் பலருக்கு சளி பிடித்துவிட்டால் மூக்கடைப்பு போன்ற பல பிரச்சனைகள் வரும். மூக்கடைப்பு இருந்தால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாது. சரியாக தூங்க முடியாது. இந்த மூக்கடைப்பு பிரச்சனையை எவ்வாறு சரிசெய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   சளி நோய் தொற்றால் ஏற்படும் மூக்கடைப்பை சரி செய்ய ஒரே ஒரு குருமிளகு அதாவது மிளகு ஒன்றே போதும். இந்த ஒரே … Read more