இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!
இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!! நாடு முழுவது தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இந்த தினம் மருத்துவர்களின் சேவை, கடமை, செயல்பாடுகள் மற்றும் அவர்களின் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாள் வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை இணைத்து மருத்தவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவர் மகாத்மா கத்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மேலும் இவர் மருத்துவம் … Read more