விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

வருடந்தோறும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளிலே விவசாயிகளின் உழைப்பை போற்றும் விதமாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தேசிய விவசாய தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் நாடு ஒரு விவசாய நாடு விவசாயம் வளர்ந்தால் தான் நம் நாடு வளரும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க இயலும், எனவே நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை … Read more