போலீஸ் பணிக்கு திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!

போலீஸ் பணிக்கு திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!

ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் 721 காலிப்பணியிடங்கள் உள்ளன. 477 சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டகளும் 244 கான்ஸ்டபிள் போஸ்ட்களும் உள்ளன. ஒடிசா மாநிலத்தில் உள்ள காவல்துறை இப்பொழுது திருநங்கைகளையும் பணியமர்த்தும் பணிகளைத் தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கு திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறோம் என்று சொல்லியுள்ளது. ஆன்லைன் மூலம் திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி ஆன்-லைன் தளம் திறந்து ஜூலை 15ஆம் தேதி முடிவடையும் என்று … Read more