மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலை!! மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலை!! மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலை!! மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (National Mineral Development Corporation – NMDC) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.ஸ்டீல் அமைச்சகத்தில் முக்கிய கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. … Read more