அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த கணவனின் தம்பி டிராக்டர் ஏத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் என்ற கிராமத்தில் வசிக்கும் மரியா லால்சாரே இவருக்கு 32 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் கொழுந்தனார் மற்றும் மாமனர் உடன் அவர்களது வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த பகவத் என்பவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. … Read more