கேரளா மாநிலத்தில் புலிகள் அதிகரிப்பு… கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்!!

கேரளா மாநிலத்தில் புலிகள் அதிகரிப்பு... கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்!!

கேரளா மாநிலத்தில் புலிகள் அதிகரிப்பு… கணக்கெடுப்பில் வெளிவந்த தகவல்… கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கணக்கெடுப்பின் மூலமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட  கணக்கெடுப்பு அறிக்கை மூலம் கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் 213 புலிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் வனப்பகுதியில் புலிகள் உள்பட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கணக்கெடுப்பின் இறுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கணக்கெடுப்பின் அறிக்கையை … Read more