மணிப்பூர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வீட்டிற்கு தீ வைத்த சொந்த கிராம பெண்கள்!! 

The main culprits of the Manipur incident were their own village women who set the house on fire!!

மணிப்பூர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வீட்டிற்கு தீ வைத்த சொந்த கிராம பெண்கள்!! மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ … Read more