நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!
ஏழையாக பிறந்தால் என்ன நடராஜன் மற்றும் சிராஜ் போல நீங்களும் சாதனை படைக்கலாம் என்று ஆர்வத்தை தூண்டும் வகையிலேயே இருவரின் கடந்த கால வாழ்க்கையும் அமைந்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது திறமையை கொண்டு கிரிக்கெட்டில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஆட்ட நாயகர்கள் நடராஜன் மற்றும் முகமது சிராஜ் சிராஜ் ஆட்டோ ஓட்டுநரின் மகன், நடராஜன் கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தும் தந்தையின் மகன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இருவருமே கிரிக்கெட்டின் மேல் … Read more