இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!!
இந்த ஒரு டீ போதும்!! வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது நிக்காது!! இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. மேலும் ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும். … Read more