வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்! நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சூரிய பகவான் என்றாலே சிவபெருமான் என கூறப்படுகிறது. சந்திரன் என்றால் சக்தி என கூறப்படுகிறது. அப்பொழுது சந்திரனும் சூரியனும் சேர்வது சிவன் சக்தி சேருவது என கூறலாம். நவகிரகங்களை நாம் வழங்குவது மூலம் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். நவதானியங்கள் என்றால் நவகிரகங்களின் உணவுகள் என கூறப்படுகிறது. நம் … Read more