இவர் போற போக்க பாத்தா நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல?
நயன்தாராவுக்கும் உங்களுக்கும் எப்பொழுது கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஷ் சிவனை பார்த்து, இவர் போற போக்க பாத்தா தலைவியை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல என்று சொல்லி வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெறும் என பலரால் கூறப்பட்டது.ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்நிலையில் லாக் டவுனில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது என வதந்தி பரவி கொண்டே இருந்தது. பேட்டி … Read more