அண்ணாமலையை தூக்கிவிட்டு அவரா?!.. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில்!….
கர்நாடகாவில் ஐபிஎஸ் வேலை பார்த்து கொண்டிருந்த அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்… அண்ணாமலையும் ஆக்டிவாக அரசியல் செய்ய துவங்கினார். ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் இணைந்தது. ஆனால், 2021 சட்ட மன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது … Read more