என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றியமைக்காக மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவங்குட்டி போர்க்கொடி!!

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை மாற்றி அமைத்ததால் மத்திய அரசுக்கு எதிராக மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி போர்க்கொடி. துணை பாடநூல் தயாரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என எச்சரிக்கை. கேரளா கல்வி துறை அமைச்சர் வி சிவன்குட்டி விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசன் கீழ் செயல்படும் என்சிஇஆர்டியை மறுசீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளையும் சேர்த்து மறுசீரமைக்க வேண்டும் எனவும் பாடங்களைத் தவிர்த்து பாஜக நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முடியாது என்றும் எதையும் … Read more