இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!
இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்! தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது குறித்து வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அந்த மனு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் … Read more