இந்தியாவின், தற்போதைய இறக்குமதியும் பொருளாதார வளர்ச்சியின் நிலை?
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு உறுதிபடுத்தும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பது ஏற்றுமதி-இறக்குமதி பெரும் பங்கு வகிக்கிறது. பொதுமுடக்க காலத்தின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி குறைந்தது. ஆனால் ஏப்ரல் மாதங்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் நிலக்கரி உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியது எனினும் பொதுமுடக்கத்திற்கு முன்னிருந்த, இருந்த … Read more