சீண்டிய ரசிகர்! நெத்தியடி கொடுத்த குஷ்பூ!
சில சமயங்களில் சில ரசிகர்கள் நடிகர் நடிகைகளிடம் எல்லைமீறி பேசுவதும் கேள்விகள் கேட்பதும் தமிழ் சினிமாவின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று நடிகை குஷ்புவை ஒரு ரசிகர் தேவை இல்லாத வார்த்தைகளை பேசி அவரை வம்புக்கு இழுத்து உள்ளார். நடிகை குஷ்பூ தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகைகுஷ்பூ சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவிட்டால் அதற்கு மாறாக வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள் சற்று அதிகம் உள்ளனர் என்றே கூறலாம். … Read more