Nee Varuvai Ena : அந்த ரோல் தான் வேணும்! அடம் பிடித்த விஜய்! நீ வருவாய் என படத்தை மிஸ் பண்ணிய சம்பவம்

Ajith with Devayani in Nee Varuvai Ena

Nee Varuvai Ena : நடிகர் பார்த்திபன், அஜித் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான நீ வருவாய் என திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டேயிருக்கும் வகையில் பாடல் வரிகளும், எஸ்.ஏ ராஜ்குமார் இசையும் அமைந்திருக்கும். அஜித் (Ajith) : இந்த படத்தில் ஹீரோவாக பார்த்திபன் நடிக்க அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். ஆனால் நடிகர் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க வேறொரு நடிகர் தேர்வனதாகவும் … Read more