கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்க வேண்டுமா!! அப்போ வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க!!
கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்க வேண்டுமா!! அப்போ வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க!! நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்து சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதற்கு வேப்பிலையை வைத்து எவ்வாறு பேஷியல் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். வேப்பிலையில் நிறையச் சத்துக்கள் உள்ளது. பொதுவாக வேப்பிலை கிருமி நாசினியாக பயன்படுகின்றது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதமான நோய்க்கு பயன்படுகின்றது. அந்த வகையகல் வேப்பிலையை நாம் பொடியாக செய்து அதை … Read more