வட சென்னையில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
வட சென்னையில் ‘அஜித் 6’ படப்பிடிப்பு… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படத்தை இயக்குனர் H வினோத் இயக்கி வருகிறார். தற்போது H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் … Read more