நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் படியுங்கள் !! முக்கிய தகவல்

  மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்க இருக்கிறது.இந்த தேர்வானது கடந்த மே மாதமே நடக்கவிருந்த நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை நடக்க இருக்கிறது..இந்தத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையிலும் ,எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு … Read more

பல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

நாடு முழுவதும் கொரோனா பரவ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ போன்றவற்றை இன்னும் நடத்தப்படாமல் உள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும் ஜே இஇ தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது .ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும் நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் … Read more