நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!.. அவகாசம் நிறைவு!…
முன்பெல்லாம் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மருத்துவக்கல்லூரியில் பலரும் சேர்ந்தார்கள். அப்படி மருத்துவராக மக்களுக்கு பணியாற்றியவர்கள் பலர். அதிலும் பலரும் சிறந்த மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். அதன்பின் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வை கொண்டு வந்தார்கள். பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் அந்த நுழைவு தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெற்றார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் நாடு முழுவதும் நீட்(NEET) எனும் நுழைவு தேர்வை கொண்டு வந்து இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் படிக்க … Read more