நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!
நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீட் தேர்வு விளக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்றும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த … Read more