பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதனை தற்போது கண்டறிந்துள்ளனர். திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் … Read more

நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!

நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!

நீட் நுழைவுத் தேர்வில், ஒடிசாவை சேர்ந்த சோயிப் அஃப்டாப் என்ற மாணவர் 720-க்கு 720 அதாவது முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப். 13ம் தேதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு … Read more

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! எப்படி பார்ப்பது..? முழு விவரம்!

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! எப்படி பார்ப்பது..? முழு விவரம்!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம்  இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று … Read more