அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!! மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான  தேர்வு சமீபத்தில் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்கள். அந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 65,823 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. … Read more